...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, October 7, 2014

MTS /தபால் காரர் தேர்விற்கு தயாராகும் GDS தோழர்கள் கவனத்திற்கு 

MTS /தபால் காரர் தேர்விற்கு தயாராகும் GDS தோழர்களுக்கு நெல்லை NFPE சார்பாக பயிற்சி வகுப்புகள் 07.09.2014 முதல் நடைபெறுகிறது .

இடம் --NFPE அலுவலகம் ,பாளை ( பாளை தலைமை அஞ்சலகம் எதிரில் )

நேரம்  மாலை 06.30 முதல் 8 மணி வரை 

ஞாயி ற்று  கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 

விருப்பம் உள்ள தோழர்கள் 9943935299 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் .

பயிற்சி    கையேடுகள் மொத்த பக்கம் 350 ( ஆங்கிலம் ,பொது அறிவு ,கணிதம் ) தேவை படுவோர் 9629831551 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் .

குறிப்பு --இதை படிக்கும் இலாகா ஊழியர்கள் தங்கள் அலுவலகத்தில் பணி புரியும் GDS தோழர்களுக்கு தெரிவிக்கவும் 

                                                              வாழ்த்துக்களுடன் 

                                                       SK .ஜேக்கப்ராஜ் --கோட்ட செயலர் 

0 comments:

Post a Comment