...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, October 1, 2014

                 தோழியர் A .சங்கரகோமதி அவர்கள் பணிநிறைவு 

தோழியர் A .சங்கரகோமதி அவர்கள்  ( SPM அம்பாசமுத்திரம் அங்காடி) 30.9.2014 அன்று இனிதே  பணிநிறைவு பெற்றார்கள் .ஆரம்பத்தில் தூ த்துக்குடி கோட்டத்தில் பணியில் சேர்ந்து ,PSD திருநெல்வேலி , பாளையம்கோட்டை .அம்பாசமுத்திரம் என பரவலாக எல்லா பகுதிகளிலும் பணியாற்றி ,எல்லா தரப்பு மக்களாலும் பாராட்டப்பட்ட தோழியர் சங்கரகோமதி அவர்களுக்கு NFPE நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள் 

                                        தோழமையுடன்  SKJ  
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment