...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, October 14, 2014

                                 நெல்லை புகழ் எங்கும் ஓங்குக !

           தோழர் S .ஐசக் பால் பாண்டியன் PA பாளையங்கோட்டை  அவர்கள்  தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் அதிக PLI  பாலிசி சேர்த்தவர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்க பட்டுள்ளா ர்கள் .அவர்களுக்கு PLI தினத்தை முன்னிட்டு (15.10.2014 ) சென்னை CPMG அலுவலகத்தில் பாராட்டு பத்திரமும் .-பரிசு தொகையும் வழங்க படுகிறது .
          பொதுவாக அஞ்சல் பிரிமியம் சேவையில் நெல்லை கோட்டம் தனி முத்திரை பதித்து வருவதை நாம் நன்கு அறிவோம் .

   தோழர் ஐசக்  செல் நம்பர் -- 94422 14818

                                                     வாழ்த்துக்களுடன் 
                     SKJ  -- கோட்ட செயலர் நெல்லை   
------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment