...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, September 17, 2015

தபால் காரரிடமிருந்து எழுத்தர் ஆக தேர்ச்சி பெற்ற தோழர்களை வாழ்த்துகிறோம் .
----------------------------------------------------------------------------------------------------------------------
நமது நெல்லை கோட்டத்தில் வெற்றி பெற்ற தோழர்கள் 

1.A .வெற்றி செல்வி  டோனாவூர்            138
2.M .லட்சுமி                   வள்ளியூர்                122
3.G.S சுந்தரம்                  டவுன்                       120
4.D.சுமதி                          களக்காடு                114
5.K.S பாலமுருகன்         APS                          114
6.V .பாலகணேசன்   (Expired )                        108


   ..

RESULTS OF LGO TO P.A. EXAM 2014 RELEASED - SURPLUS QUALIFIED LIST RELEASED - ANSWER KEY RELEASEDம்முடைய  மாநிலச் சங்கத்தின் தொடர் முயற்சிக்கு  வெற்றி ! நீதி மன்ற வழக்குகளையும் தாண்டி, நம்முடைய மாநில மாநாட்டில் அறிவித்தபடி, நிர்வாக முடிவு (ADMINISTRATIVE DECISION) எடுத்த நம்முடைய CPMG அவர்களுக்கு நம் மாநிலச் சங்கத்தின் நன்றி ! நீண்டகாலமாக காத்திருந்து  தேர்வில் வெற்றி பெற்ற  தோழர்/ தோழியர்களுக்கு  நம் மனமார்ந்த வாழ்த்துக்கள் !

0 comments:

Post a Comment