...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, September 15, 2015

பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட்ஸ் ---KTC நகர் அஞ்சலகங்கள் CBS ஆனது 

 ஹைகிரவுண்ட்ஸ் அலுவலகத்தில் 14.09.2015 அன்று CBS சேவையை நமது முதுநிலை கண்காணிப்பாளர் திரு .சந்திர சேகரன் அவர்கள் தொடங்கி வைத்தார்கள் .தோழர் ரகுமா தவன் SPM தலைமை தாங்கினா ர் .விழா ஏற்பாடுகளை தோழர் K .செல்வ ரத்தினம் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள் 



0 comments:

Post a Comment