பணிநிறைவு வாழ்த்துக்கள்
தோழர் T.சுப்ரமணியன் சூப்பர்வைசர் SBCO பாளை .
ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து
சாதனைகளை தொட்டு பார்த்தவர்
சவால்களை தன்
சாமர்த்தியத்தால் சுட்டு பார்த்தவர்
கையிலே அதிகாரம் கிடைத்தும் --அதை
தவறாக பயன்படுத்தாதவர்
SBCO -SBBRANCH உறவை பணியாற்றிய
அத்தனை இடத்திலும் காத்தவர்
தொழிற்சங்க உறவையும் பாதுகாத்தவர்
அமைதியின் அடையாளம்
அன்பின் பரிமானம்
வாழ்க !தோழர் TS
அன்புடன் SK .ஜேக்கப்ராஜ்
----------------------------------------------------------------------------------------------------------------
தோழர் மீனாட்சி சுந்தரம் கிளைசெயலர் ஸ்ரீவைகுண்டம்
அண்ணன் மீனாட்சி --அன்னை தமிழின்
அருந்தவ புதல்வனாய் வளர்ந்தார் என்பது அவரது
வார்த்தைகளே சாட்சி!
மேடைகளில் பாரதியை போற்றுவார்
சபைகளில் சைவத்தை மெருகேற்றுவார்
பணிநிறைவு வரை கிளைசெயலர் பதவியை
தக்க வைத்து கொண்டிருந்தார் -
அண்ணன் பாலுவின் பாசறையில் -எங்களோடு
கள பயிர்சியும் முடித்திருந்தார்
அஜானுகு தோற்றம் உடலில் உண்டு --ED களும்
அடிமை இல்லை என்ற உணர்வு எப்போதும் உண்டு
ஸ்ரீவை சின்ன கிளை என்றாலும் அதன் புகழை
உச்சானிக்கு உயர்த்தியவர்
அண்ணன் ராஜகோபால் ,உள்ளிட்ட முத்துநகர் கோட்ட
தோழர்களோடு முற்றிலுமாய் கலந்தவர்
வெற்றிகளை குவித்தவர் --தனக்கு பின்னே
வெற்றிடம் இல்லா வகையில் --தம்பி
அய்யா துரையை அடையலாம் காட்டியவர்
வாழ்க !பல்லாண்டு !
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப்ராஜ்
------------------------------------------------------------------------------------------------------------------------