...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE கோட்ட சங்க அலுவலகத்தில் கணிணிசேவை துவக்கவிழா.....வருகைதந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி! நன்றி .......

Friday, March 18, 2016

அன்பார்ந்த தோழர்களே !
   கோட்ட சங்க செயற்குழு தேதி மாற்றம் 
   23.03.2016 க்கு பதில் 26.03.2016 சனிக்கிழமை நடைபெறும் 
நாள் .26.03.2016    சனிக்கிழமை 
நேரம்--- மாலை 6 மணி 
இடம் --பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் 
தலைமை--- தோழர் A .ஆதிமூலம் அவர்கள் ( கோட்ட தலைவர் )
பொருள் -- 1. 43 வது  நெல்லை கோட்டசங்க மாநாடு நடத்துவது   சம்பந்தமாக   ...                           
                      2. சுழல் மாறுதல் (2016)குறித்து ....
                     3. கோட்ட அளவில்  தேங்கி கிடக்கும் பிரட்சினைகள் .....
                    4. இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன் )....

குறிப்பு ( நமது கோட்டத்தில் 1991 முதல் இளைய தோழர்கள் தொழிற்சங்க பொறுப்புகள்  எடுத்து சிறப்பாக நடத்தி வருகின்றனர் .அவர்களை தொழிற்சங்க பொறுப்புக்கு கொண்டுவந்து வழிகாட்டிய மூத்த தோழர்களை மாநாட்டில் கௌரவிக்க இருக்கிறோம் . ஆகவே தங்கள் பகுதியில் இருக்கும் முன்னாள் முன்னணி தலைவர்களின் விவரங்களை சேகரித்து வரவும் .)
15.03.2016                                  நன்றி 
பாளை                                                             மாநாட்டு வாழ்த்துக்களுடன் 
                                                                                         SK .ஜேக்கப்ராஜ் 
                                                                            கோட்ட செயலர் -நெல்லை 

0 comments:

Post a Comment