...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE கோட்ட சங்க அலுவலகத்தில் கணிணிசேவை துவக்கவிழா.....வருகைதந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி! நன்றி .......

Wednesday, March 16, 2016

அன்பார்ந்த கோட்ட சங்க உறுப்பினர்களே ! வணக்கம் 
 நெல்லை  கோட்ட சங்க செயற்குழு 

நாள்-- 23.03.2016    புதன்கிழமை 
நேரம்--- மாலை 6 மணி 
இடம் --பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் 
தலைமை--- தோழர் A .ஆதிமூலம் அவர்கள் ( கோட்ட தலைவர் )
பொருள் -- 1. 43 வது  நெல்லை கோட்டசங்க மாநாடு நடத்துவது               சம்பந்தமாக   ...                           
                      2. சுழல் மாறுதல் (2016)குறித்து ....
                     3. கோட்ட அளவில்  தேங்கி கிடக்கும் பிரட்சினைகள் .....
                    4. இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன் )....

குறிப்பு ( நமது கோட்டத்தில் 1991 முதல் இளைய தோழர்கள் தொழிற்சங்க பொறுப்புகள்  எடுத்து சிறப்பாக நடத்தி வருகின்றனர் .அவர்களை தொழிற்சங்க பொறுப்புக்கு கொண்டுவந்து வழிகாட்டிய மூத்த தோழர்களை மாநாட்டில் கௌரவிக்க இருக்கிறோம் . ஆகவே தங்கள் பகுதியில் இருக்கும் முன்னாள் முன்னணி தலைவர்களின் விவரங்களை சேகரித்து வரவும் .)
15.03.2016                                  நன்றி 
பாளை                                                             மாநாட்டு வாழ்த்துக்களுடன் 
                                                                                         SK .ஜேக்கப்ராஜ் 
                                                                            கோட்ட செயலர் -நெல்லை 
       Image result for silver jubilee symbols                    Image result for silver jubilee symbols
                                                                             


1 comment:

  1. How long you people are going to cheat us we are not going to be deceived.What stops from you folks?

    ReplyDelete