அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம்
1.LSG இரண்டாம் பட்டியலில் பிற கோட்டங்களுக்கு செல்லவேண்டிய ஏழு தோழர்களுக்கும் மீண்டும் நமது கோட்டத்திற்கு பணியாற்றிட வாய்ப்புகள் கிடைத்துள்ளது .நமது கோட்ட நிர்வாகத்தின் துரித நடவடிக்கைகளால் நமது தோழர்களுக்கு மீண்டும் நெல்லை கோட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது .அவர்கள் தங்கள் விருப்பங்களை வருகிற 08.04.2019 குள் தெரிவித்திடவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள் .அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .
2. RULE 38 யின் கீழ் நமது கோட்டத்திற்கு வரவிருக்கும் தோழர்களுக்கு வருகிற சுழல் மாறுதலோடு உத்தரவுகள் சேர்த்து பிறப்பிக்கப்படும் .விரைவில் சுழல் மாறுதலுக்கான அறிவிப்புகள் வெளிவரவிருக்கின்றன .
3.திருநெல்வேலி தபால் மருத்துவமனை 01.04.2019 முதல் CGHS நல மையமாக செயல்பட தொடங்கிவிட்டது .5 KM சுற்றளவில் குடியிருக்கும் ஊழியர்களுக்கு இந்த வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது .ஓய்வூதியர்களுக்கு அவர்கள் ஏழாவது ஊதியக்குழுவில் நிர்ணயிக்கப்பட்ட PAY LEVEL அடிப்படையில் ஆண்டு சந்தா நிர்ணயிக்கப்பட்டுள்ளது .
PAY LEVEL 1-5 GP 2800வரை RS 3000
PAY LEVEL 6 GP 4200 RS 5400
PAY LEVEL 7-11 GP 4600-6600 வரை RS 7800
என்ற விகிதத்தில் DD வாங்கி விண்ணப்பத்தோடு கொடுக்கவேண்டும் .
DD எடுக்கவேண்டிய முகவரி
PAY AND ACCOUNTS OFFICER MINISTRY OF HELTH & FAMILY WELFARE CHENNAI
நன்றி .தோழமையுடன்
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment