நமது தென்மண்டல இயக்குனர் திரு .பவன்குமார் அவர்களுடன் ஒரு இனியசந்திப்பு -தென்மண்டல அலுவலகத்தில் பணிபுரியும் தோழியர் செல்வேஸ்வரி பாரதி BE -PA RO மதுரை --விஜயபால ராஜா BSC -SR -SSA {MINISTRY OF Labour & Employment ) அவர்களின் மணவிழா 31.03.2019 அன்று சாத்தான்குளத்தில் நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நமது இயக்குனர் அவர்களுடன் ஒரு இனிய சந்திப்பு
0 comments:
Post a Comment