முக்கிய செய்திகள்
RULE 38 இன் கீழ் இடமாறுதல் வழங்கப்பட்ட அனைவருக்கும் நமது தென்மண் டலத்தில் 30.04.2019 குள் அந்தந்த கோட்டத்தில் PLACE OF POSTINGS வழங்கிட வேண்டும் என மண்டல அலுவலகத்தில் இருந்து தாக்கீது வந்துள்ளது .இருந்தாலும் சுழல் மாறுதல் உத்தரவோடு RULE 38 யில் வந்தவர்களையும் சேர்த்து இடமாறுதல்கள் வழங்கிட கோட்ட நிர்வாகங்கள் மண்டல அலுவலகத்திற்கு தெரிவித்துள்ளனஅனுமதி கேட்டுள்ளன ..ஆகவே நமது கோட்டத்திலும் RT விண்ணப்ப கடைசி நாள் 03.05.2019 நிறைவுற்றவுடன் விரைந்து இடமாறுதல்கள் பிறப்பிக்கப்படும் .
இன்று பணி நிறைவு பெறுகின்ற தோழர்கள்
I .மகாராஜன் SPM NAVAL BASE
2.ஆறுமுகம் போஸ்ட்மேன் பெருமாள்புரம்
3.பெருமாள் MTS நான்குனேரி
ஆகிய அனைவருக்கும் NELLAI NFPE சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment