அன்பார்ந்த தோழர்களே !
நமது தென் மண்டல கோட்ட செயலர்களின் கூட்டம் வருகிற 25.04.2019 அன்று மதுரையில் நடைபெறுகிறது .இந்த கூட்டத்தில் முதல்கட்டமாக நமது நெல்லை கோட்ட சங்கம் சார்பாக கீழ்கண்ட கோரிக்கைகளை மாநில சங்கத்தின் கவனத்திற்கு அனுப்பியுள்ளோம் .நேற்றே நமது மண்டலச்செயலர் தோழர் சுப்ரமணியன் அவர்கள் பிரச்சினைகளை முதலில் தனது ஈமெயில் க்கு அனுப்பும்படி கேட்டுக்கொண்டார்கள் .அதன்படி நமது கோட்ட பிரச்சினைகளை நேற்றே மாநில செயலர் /மாநில தலைவர் மற்றும் நமது மண்டல செயலருக்கு அனுப்பியுள்ளோம் .அதன் நகல் நமது உறுப்பினர்களின் பார்வைக்கு தந்துள்ளோம் .

NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION
GR-C TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI—627002
No.P3-org / dated at Tirunelveli - 627002 the 22.04.2019
To
The Circle Secretary
AIPEU GR C
Tamil nadu
Circle –Chennai-600002
Dear Com
We bring the
following pending issues of Tirunelveli Division for taking up the same with
appropriate authorities for immediate settlement.
1. The Appeal
against the transfer order issued by SSP Tirunelveli Division by Shri G
Thulasiraman, LSG Treasurer Nanguneri is still pending at R.O Madurai for
disposal. Copy of his representation is
also sent to circle union /PMG SR which is self explanatory.
2.In connection
with building maintenance of Palayankottai HO, proposal has been submitted by
D.O to R.O and Civil Wing people have surveyed the site also. It is requested to take up the issue at
circle level so that the maintenance work can be started immediately as a
special case as it may cause injury to the staff at any time.
3.. Proposal for maintenance and re-opening of IQ
available at Tirunelveli HO was submitted by D.O to R.O which is pending at RO
for a long period.
4.. There are
vacant plots for Jawahar Nagar SO and Gandhi Nagar SO. It is requested to take up the issue with
circle level for construction of PO building in these plots.
5. Off late, several new works have been
added like processing passports, Aadhaar enrollment, implemention of Finacle,
CSI, IPPB and many more for which no time factor is prescribed so far and our
employees are crushed in the name of new such projects/schemes. Hence, we
request our Circle Union to take initiation to settle the issues with
CHQ/Federation and set an example to all circle unions.
We
would request our Circle Secretary to look into the above issue for early
settlement and a reply may kindly be given for the information of our Members.
Fraternally yours
Yours faithfully
Copy
to
1.The
Regional Secretary
AIPEU
GR C S.K.JACOB RAJ
@Dindugul
2.The
Circle President
AIPEU
GR C
@Sankarankoil
HO
0 comments:
Post a Comment