அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
நெல்லை கோட்ட அஞ்சல் நான்கின் மாநாடு ---05.12.2021 ஞாயிறென்று பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் நடைபெறுகிறது .இந்த மாநாட்டில் அஞ்சல் நான்கின் மாநிலசெயலர் தோழர் G.கண்ணன் ,நெல்லை கோட்ட அஞ்சல் மூன்றின் செயலர் நெல்லை கோட்டத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக கோட்ட செயலராக பணியாற்றிவரும் நமது சங்க ஆலோசகர் ஜேக்கப் ராஜ் மற்றும் மாநில சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகின்றார்கள் .மாநாட்டில் கலந்துகொள்ளும் அஞ்சல் நான்கு உறுப்பினர்களுக்கு சிறப்பு நினைவு பரிசு வழங்கப்படவுள்ளது .அதேபோல் காலை சிற்றுண்டியும் மதியம் மதுரம் அறுசுவை உணவும் உண்டு .அஞ்சல் நான்கின் உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொள்ளுமாறு உங்களை அன்போடு அழைக்கிறோம் நன்றி தோழமையுடன் T .புஷ்பாகரன் கோட்ட செயலர் &மாநில அமைப்பு செயலர் நெல்லை
வாழ்க NFPE-P4.அஞ்சல் நான்கின் அஞ்சா நெஞ்சன் A.G.பசுபதி முன்னாள் மாநில செயலர் நெல்லை கோட்ட முன்னாள் தலைவர்கள் உலகநாதன் ,இசக்கி,பழனி,அந்தோணி,நியமதுள்ளா,வள்ளியூர் கணபதிராமன்.சுந்தரஜெயசீலன்,பகவதி.பொற்செல்யன்.கிருஷ்ணன்.மற்றும் அஞ்சல் மூன்று சௌந்தர்ராஜன்.குப்புசாமி,சின்னராசா.ரெங்கசாமி.பாலையா.திரவியம்.போன்ற தலைவர்கள் கட்டிக்காத்த (இன்னும் பலர் பெயர்கள் விடுபட்டீருக்கலாம்)
ReplyDeleteபெருமைக்குரிய அஞ்சல் நான்கின் நெல்லை மாநாடு வெற்றிபெற உள்ளம் கனிந்த வாழ் துக்கள்.
மாநில செயலர் கண்ணன் மற்றும் அஞ்சல் மூன்றின் நெல்லைக்கோட்ட செயலர் ஜேக்கப்ராஜ்.அவர்களின் பங்களிப்போடு விழா சிறக்க வாழ்த்துகிறேன்.
என்றும் உங்கள் தோழன்
பொன்ராஜ் .
சங்கர் நகர்.
3_12_21