அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
சீரோடும் சிறப்போடும் நடைபெற்ற நெல்லை அஞ்சல் நான்கு --மாநாடு
இளையோர் கூட்டம் தலைமை ஏற்றது ..மூத்த தோழர்களின் வழிகாட்டுதலில் 13 பேர் இளைய மற்றும் புதியவர்கள் பொறுப்பை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டனர் .
நெல்லை கோட்டத்தின் 39வது அஞ்சல் நான்கின் மாநாடு 05.12.2021 அன்று கோட்ட தலைவர் A .சீனிவாசசொக்கலிங்கம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .மாநாட்டில் தலைவராக தோழர் P .செல்வின்துரை (மெயில் ஓவர்சியர் வள்ளியூர் உபகோட்டம் ) கோட்ட செயலராக தோழர் I.உதயகுமார் (தபால்காரர் பாளையம்கோட்டை HO) பொருளாளராக தோழர் K.செல்வரத்தினம் (தபால் காரர் மஹாராஜநகர் ) ஆகியோர் ஏகமனதாக தேர்வுசெய்ப்பட்டனர் .
புதிய நிர்வாகிகள் பணி சிறக்கNELLAI -NFPE வாழ்த்துகிறது
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
NFPE ஜிந்தாபாத். தோழர் P. செல்வின் துரை தலைமையில் பொறுப்பேற்ற நிர்வாகிகள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteஎன்றும் உங்கள் தோழன்.
K.பொன்னுராஜ்.
சங்கர்நகர்.