...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, February 7, 2014

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

பிப்ரவரி 12 மற்றும் 13 இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் நாம் முழுமையாக பங்கேற்போம் .

              வேலை நிறுத்த விளக்க கூட்டங்கள் 


07.2.2014  மாலை 5.30 மணி வள்ளியூர் அஞ்சலகத்தில் நடைபெறுகிறது .
08.02.2014 மாலை 6 மணிக்கு திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்திலும் 
10.02.2014 மாலை 5.30 மணிக்கு அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சலகத்திலும் வேலைநிறுத்த விளக்க கூட்டங்கள் நடைபெறுகிறது .அந்தந்த பகுதி ஊழியர்கள் தங்கள் பகுதி கூட்டங்களில் பங்கேற்க கேட்டு கொள்கிறோம் .     

0 comments:

Post a Comment