...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, February 8, 2014

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே !

                                        போராட்ட விளக்க கூட்டம் 

             நாள் .08.02.2014           சனிக்கிழமை 
           இடம் .திருநெல்வேலி அஞ்சலகம்
          நேரம்       மாலை 6 மணி 

      பெப்ருவரி 12 மற்றும் 13 ம் தேதிகளில் நடைபெறும் போராட்டத்தை சிறப்பாக நடத்துவதற்காக நடைபெறும்08.02.2014 இன்றைய கூட்டத்தில் மாநகர பகுதி தோழர்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டு கொள்கிறோம் . 

0 comments:

Post a Comment