...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, February 19, 2014

                     கோட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு 

              ஒரு சில SPM தோழர்கள் இன்று நம்மிடம் தொலைபேசியில் சொன்ன தகவல்கள் மிகவும் கவலையடையும் விதமாகஉள்ளது .
            epost பிடித்து கொடுத்தீர்களா ? இல்லை   என்றால் உங்கள் அலுவலகத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை  epost இல் செலுத்துங்கள் என்று கோட்ட  அலுவலகத்தில் இருந்து தொலைபேசி துன்புறுத்தலாம் . 
       இது குறித்து நமது அகில இந்திய சங்கத்திற்கு தகவல்  கொடுத்துள்ளோம் .

        SB ,TD .RD  அதை தொடர்ந்து இன்று epost ? தாங்க முடியல சாமி  !

0 comments:

Post a Comment