...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, February 6, 2014

                                       கோட்ட அளவிலான செய்திகள்  

POSTMASTER GRADE  1 ல் தேர்ச்சி பெற்ற நமது கோட்ட தோழர் 

S. SETHU RAMAN  PA அம்பாசமுத்திரம் அவர்களை வாழ்த்துவோம் அவருடைய தொடர்பு எண்    2915800118 .

                      TIRUNELVELI   POSTAL ATM 

திருநெல்வேலி மற்றும் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் போஸ்டல் 
ATM  அமைப்பதற்க்கான கட்டுமான பணிகள் நேற்று தொடங்கின .அனேகமாக பெப்ருவரி 28 இல் நமது ATM  செயல்பட தொடங்கும் என்று தெரிகிறது .

                        தபால் வில்லைகள் தட்டுப்பாடு 

STAMPS  தட்டுப்பாடு காரணமாக பல அலுவலகங்களில் பொது மக்கள்  கவுன்டரில் இருக்கும் ஊழியர்களை கடுமையாக விமர்சனம் செய்து விட்டு போகிறார்கள் .நமது ஊழியர்கள் பொறுமை காக்கும்படி கேட்டு கொள்ள படுகிறார்கள் .இதற்கு காரணம் யார் ? சாதாரண ஊழியர் பொது மக்களிடம் இல்லை என்று சொன்னால் இடமாற்றம் செய்யும் நிர்வாகம் இதில் மட்டும் மௌனம் சாதிப்பது ஏன் ?

       மாமியார்உடைத்தால்  மண் குடம் ! மருமகள் உடைத்தால் பொன் குடமா ?    

Stamps out of stock at CSD.................


It is learnt that Postage stamps from Demonination 0.25 to Rs 5/- is under out of stock.......

The Stamps will be supplied from CSD on Receipt from the Security Press Nasik in a week or Two....

The General Public May be informed accordingly...

A notice may kindly be placed on the stock & availability of Stamps in the PO...................

0 comments:

Post a Comment