...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, June 6, 2014

நெல்லை கோட்ட நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள் 

01.06.2014 அன்று நடைபெற்ற MTS தேர்வில் Invigilatore ஆக பணியாற்றிய  ஊழியர்களுக்கான ஊக்க தொகை   ரூபாய்  250 விரைவில் வழங்கிட வேண்டும் என கேட்டு கொள்கிறோம் 

5807 விண்ணபங்கள் பெறப்பட்டு 4889 நுழைவு சீட்டு வழங்கப்பட்டு ,3728 நபர்கள் தேர்வு எழுதி, வரலாற்று சாதனையை நிகழ்த்தியது நமது கோட்டம் தான் .ஆகவே கோட்ட நிர்வாகம் 
 விரைவில் ஊழியர்களுக்குரிய  ஊக்கதொகையினை வழங்க வேண்டும் என எதிர்பார் கிறோம்    

                                                       தோழமையுடன் 

                                                SK .ஜேக்கப்ராஜ்  

0 comments:

Post a Comment