...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, June 25, 2014

EOD  க்கு  தீர்வு வருகிறது  கூடிய விரைவில் EOD கொடுக்கும் வேலை  மாநில அளவிற்கு மாறுகிறது --CPMG அவர்கள் உறுதி    


CIRCLE UNION ADDRESSES GENERAL SECRETARY FOR IMMEDIATE INTERVENTION ON CBS ISSUES

CBS மாயமான் வேட்டை !
வெறுத்த மக்கள்  ஓட்டம் !

ஓட்டை உடைசல்  கம்ப்யூட்டர் !
சுற்றுதே சுற்றுதே  SIFY  NETWORK !
INFOSYS  இன் FINACLE  ஐ நம்பி ஏமாற்றம் !

EOD  என்று கொடுப்போம் என்று ஏங்கியே  அஞ்சலகத்திலேயே 
தினம் உறங்கும்  அப்பாவி அஞ்சல் ஊழியன் !

ஆனாலும் அடங்கவில்லை ஆசை !
தினம்  பத்து ஆபீஸ் MIGRATION  அவலம் !

வேலை செய்யாத ATM  !
வீணில்  அங்கு குளிர் சாதனம் !
வாசலில் உறங்கும் காவல் காரர் !
யாரை யார் ஏமாற்றுவது ?

விதை பழுதா ? நிலம் பழுதா ? உரம் பழுதா ?

அடிமைத்தனம் போதும் ! வீறு கொண்டு எழுவோம் !

இருக்கும் அவலத்தை  நீக்க வழியில்லையேல் 
புதிதாக MIGRATION இனி எதற்கு ?
இருக்கும் அலுவலகத்தையும் கெடுக்கவா ?
மக்கள் வெறுப்பை வளர்க்கவா ?

பிரச்சினை தீர்க்கப் படவில்லையானால் நாடு தழுவிய போராட்டத்திற்கு அறைகூவல் கொடுக்க  அகில இந்திய பொதுச் செயலருக்கு  மாநிலச் சங்கத்தின் வேண்டுகோள் !

கீழே பார்க்க  மாநிலச் செயலரின் கடித நகலை :-

இந்தக் கடிதத்தை பிரதி எடுத்து அனைத்து ஊழியருக்கு 
உடன் கொடுக்கவும் ! போராட்ட தயாரிப்புக்கு 
இது முதல்  ஆயுதம் !

CBS பிரட்சினைகள் குறித்து 23.06.2014 அன்று நடைபெற்ற நான்கு மாத பேட்டியில் CPMG  அவர்கள் கொடுத்த பதில் 



1]  EOD would be done at C.O.  Orders would be released within a week.

2]  The issue of increasing the bandwidth for Sifi/Infosys have to be taken up on war footing.  It was assured by the Secretary to do the needful.

3]   The supply of new Servers/Systems/Peripherals have to be done by allotting adequate funds.  This would also get due priority.

As per his intervention, GM[FIN] AND PMG-SR would give special interviews to discuss the burning problems listed out including withdrawal of victimizations.  PMG-SR had given interview on 1.7.14 at 3 pm.
                                                                வாழ்த்துக்களுடன் 
                                                                   SKJ 

0 comments:

Post a Comment