...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, June 27, 2014

                                      KRC  மறைந்தார் 


நமது NFPE அஞ்சல் மூன்றின் முன்னாள்  கோட்ட செயலர்  ( 1985 --1990 )
தோழர் KR .சின்னராஜா  அவர்கள் 26.06.2014 அன்று இயற்கை ஏ ய்தினார்கள்  என்பதனை வருத்ததோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு 27.06.2014 நண்பகல் 12 மணிக்கு திருநெல்வேலி மின் மயானத்தில் நடைபெறும் .தோழரை பிரிந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் .

                                          

0 comments:

Post a Comment