...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, June 6, 2014

தென் மண்டல அஞ்சல் துறை தலைவர் மற்றும் இயக்குனருடன் மாநில சங்க நிர்வாகிகள் சந்திப்பு 

தென் மண்டலத்தில் RT  2014 இல் எழுந்துள்ள பிரட்சினைகள் குறித்து ( தூத்துகுக்டி,தேனி .ராமநாதபுரம் ) 05.06.2014 அன்று நமது PMG அவர்களை சந்தித்து விவாதிக்கப்பட்டது .அதனை தொடர்ந்து நமது DPS அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கபட்டது .சம்பந்த பட்ட கோட்டங்களில் இருந்து மேல்முறையீடு மனுக்கள் வந்துடன் பரிசீலிக்கப்படும் என்று DPS அவர்கள் கூறினார்கள் .  தோழர்கள் RV .தியாகரஜபாண்டியன் ,மற்றும் SK .ஜேக்கப்ராஜ் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர் .     

0 comments:

Post a Comment