அன்பார்ந்த தோழர்களே !
நமது SSP அவர்களை நேற்று சந்தித்து இரண்டு தோழர்களை அவர்களது விருப்பங்கள் இல்லாமல் வெவ்வேறு அலுவலகங்களுக்கு (ராதாபுரம் -பத்தமடை )ATTACHMENT செய்யப்பட்ட விஷயம் குறித்து விவாதித்தோம் .இரண்டு தோழர்களுக்கும் சுழல் மாறுதலில் அவர்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு தீர்க்கப்படும் என உறுதியளித்தார்கள் .நமது கோரிக்கைகளை /நியாங்களை ஏற்றுக்கொண்ட நமது SSP அவர்களுக்கு நமது நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .
LSG இடமாறுதலில் நமது கோட்டத்தில் ஒரு தோழர் மட்டும் (GR .துளசி ராமன் ) PMG அவர்களுக்கு மேல்முறையிடு செய்துள்ளார்கள் .இது குறித்து நாமும் நமது மாநிலச்சங்கத்திற்கு கடிதம் மூலமம் /தொலைபேசி வாயிலாகவும் தெரிவித்துள்ளோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
-------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:
Post a Comment