அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
மீண்டும் திருத்தப்பட்ட LSG பதவிஉயர்வு பட்டியல் வந்துள்ளது .இதில் LSG ஊழியர்களை பணியமர்த்தும் போது இதுவரை நிரப்படாத HSG II பதவிகளை LSG பதவிகளாக கணக்கில்கொண்டு ஊழியர்கள் பணியமர்த்த படுவார்கள் .நமது கோட்டத்தில் மொத்தம் உள்ள 30 HSG II பதவிகளில் இதுவரை HSG II ஊழியர்கள் அமர்ப்படாத பதவிகள் அனைத்தும் LSG பதவிகளாக எடுத்துக்கொள்ளப்படும் .இதில் எந்தெந்தபதவிகளில் இதுவரை HSG II ஊழியர்கள் பணியாற்றிடவில்லை என்று மண்டல /மாநில நிர்வாகத்திற்கு தெரிவித்த விவரத்தை கோட்ட நிர்வாகம் தெரிவித்திடவேண்டும் .
கீழ்கண்ட பதவிகள் LSG ஊழியர்களால் .நிரப்பப்படும் .(உத்தேசப்பட்டியல் உங்கள் பார்வைக்கு )
1.Head Treasurer பாளை 2.APM (G) பாளை 3.APM (G)பாளை 4.PRI (P)பாளை 5.APM SB தி.லி 6.APM ((SB) தி.லி
7.PRI (P) தி.லி. 8.ASPM தி.லி.டவுன் 9.SPM பேட்டை 10.SPM மஹாராஜநகர் 11.SPM மேலப்பாளையம் 12.SPM திசையன்விளை 13.SPM ஏர்வாடி 14.APMSB அம்பாசமுத்திரம் 15.APMSB அம்பாசமுத்திரம் 16.APM(G)
10 நாட்களுக்குள் கோட்ட ஒதுக்கீடும் அதிலிருந்து 5 நாட்களுக்குள் இடமாறுதலும் பிறப்பிக்கப்படவேண்டும் என்று மாநிலநிர்வாகம் வலியுறுத்தியுள்ளது
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment