அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
*LSG பட்டியலில் விடுபட்டபோன தோழியர் சண்முகசுந்தரி அவர்களின் பெயரினை சேர்த்திட மீண்டும் மாநிலச்சங்கத்திற்கு வலியுறுத்தப்பட்டது .அதேநேரத்தில் மாநிலநிர்வாகத்திற்கு நமது கோட்ட அலுவலகம் மூலம் நேற்றும் விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளது
*நமது மாநிலசெயலர் அவர்கள் வெளியிட்ட நேற்றைய அறிக்கையில் மேலும் ஒரு LSG பட்டியல் விரைவில் வரவிருக்கிறது .என தெரிவிக்கப்பட்டுள்ளது
*ACCOUNTS பிரிவிற்கான LSG பட்டியல் அடுத்தவாரம் வெளிவருகிறது
*நேற்று நமது ASP(HOS ) அவர்களை சந்தித்து LSG மற்றும் HSG II காலியிடங்களால் எழுகின்ற LSG பதவிகளை கணக்கிடுவது சம்பந்தமாக விவாதித்தோம் .இன்று அதுகுறித்த கடிதமும் கோட்ட சங்கத்தின் மூலம் கொடுக்கவுள்ளோம் .மீண்டும் கவுன்சிலிங் முறையில் LSG பதவிகளை நிரப்பிடவேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம் .
*நமது NELLAI NFPE அலுவலகத்திற்கான நன்கொடைகளை வழங்கிவரும் தோழர்கள் /தோழியர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .அதிலும் ஓய்வுபெற்ற நமது மூத்த தோழர்களின் /தோழியர்களின் பங்களிப்பு அபாரமானது .அனைவருக்கும் எங்கள் நன்றியை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறோம்
நேற்று 13.08.2020 நன்கொடை வழங்கியவர்கள்
1.தோழர் V.விஜயராஜா மாவட்ட உதவி செயலர் அஞ்சல் RMS ஓய்வூதியர் சங்கம் ரூபாய் --1000
2.தோழியர் C .பொற்கொடி அவர்கள் ரூபாய் --1000
3.தோழர் முகமது பாரூக் அவர்கள் முன்னாள் கோட்ட உதவி தலைவர் --500
4.தோழர் R.நடராஜன் அவர்கள் முன்னாள் பாளை கிளை தலைவர் RETD போஸ்ட்மாஸ்டர் பணகுடி ரூபாய் --1000
5.தோழர் .T.சுடலையாண்டி அவர்கள் முன்னாள் பாளை கிளை செயலர் பணகுடி ரூபாய் -1000
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment