அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
முக்கிய செய்திகள்
*PLI /RPLI DEATH CLAIM செய்வதற்கு புதியபடிவம் வந்துள்ளது .அதேபோல் சிட்டிசன் சார்ட்டர் படி NORMAL DEATH CLAIM 30 நாட்களுக்குள் EARLY DEATH CLAIM 90 நாட்களுக்குள் முடித்துக்கொடுத்திட வலியுறுத்தப்பட்டுள்ளது .
*காலாவதியான PLI /RPLI பாலிசிகளை புதுப்பிக்க நவம்பர் வரை காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது
*இலாகா தேர்வுகளுக்கான புதிய அட்டவணையை 14.08.2020 அன்று இலாகா வெளியி ட்டுள்ளது .
*கோவிட 19 சிகிச்சை மற்றும் அதனையொட்டி QURANTINE செய்யப்பட்ட நாட்களுக்கு சிறப்பு விடுப்பு வழங்கிடவேண்டும் என மத்தியஅரசு ஊழியர்கள் மகாசம்மேளனம் வலியுறுத்தியுள்ளது
நேற்றைய நன்கொடையாளர்கள்
1.தோழர் குமரகுருபரன்ரூபாய் 500 (தூத்துக்குடி கோட்டத்தில் இருந்து திசையன்விளை உள்ளிட்ட பகுதிகள் நெல்லையோடு இனைந்தபொழுது அந்தப்பகுதிகளில் மறைந்த தோழர் சுடலையாண்டி அவர்களோடு இணைந்து நமது இயக்கத்தை வழிநடத்திய மூத்த தோழர் )
2. தோழர் I.மகாராஜன் ( LSG SPM) பணிஓய்வு ரூபாய் 500
3.தோழர் R.மருதுசாமி முன்னாள் மாநில உதவி செயலர் மயிலாடுதுறை அவர்கள் ரூபாய் 1600 க்கு 12 புத்தகங்களை அனுப்பியுள்ளார்கள் (பட்டியல் தனியே ) கொடுக்கப்பட்டுள்ளது .மூத்த தோழர்கள் அணைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment