அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
முக்கிய செய்திகள்
.*நெல்லை ஷிபா மருத்துவமனைக்கு CGHS பயனாளிகள் பயன்படுத்திட அங்கீகாரம் கிடைக்கப்பட்டுள்ளத்து .விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளிவருகிறது .
*இன்று அஞ்சல் நான்கின் மாநில செயற்குழு கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெறுகிறது .நமது கோட்டத்தின் சார்பாக எடுக்கப்படவுள்ள பிரச்சினைகள்
1.கொரானா காலத்தில் ENUMERATION உள்ளிட்ட எந்த கணக்கெடுப்பும் நடத்தக்கூடாது .
2.தபால்காரர் அனைவருக்கும் 4G இணைப்புடன் கூடிய புதிய மொபைல் வழங்கிடவேண்டும்
3.அடுத்த தேர்வுக்கான அட்டவணை வெளிவந்துள்ளதால் LGO தேர்வுக்கான 2019 UNFILLED VACANCY களை உடனே நிரப்பிடவேண்டும்
4.AEPS திட்டத்தில் நமது சொந்த பணியான POSB பரிவர்த்தனை செய்திட அனுமதிக்கவேண்டும்
5.IPPB இலக்கை அடையாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உபகோட்ட அதிகாரிகளின் மிரட்டலை கட்டுப்படுத்தவேண்டும்
6.திருநெல்வேலி கோட்டத்தில் மெயில் ஓவர்சியர் பதவிகளை தகுதியான மூத்த ஊழியர்களை கொண்டு நிரந்தரமாக நிரப்பிடவேண்டும் .தற்காலிக ARRANGEMENT முறையை நீக்க வேண்டும்
7.வள்ளியூர் அஞ்சலகத்திக்கு ஒரு CASH ஓவர்சியர் பதவியை நிரப்பிடவேண்டும்
8.வேலைப்பளுவுள்ள அலுவலகங்களில் புதிய தபால்காரர் பதவிகளை நிரப்பிடவேண்டும்
9.பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்திற்கு அனுமதிக்கப்பட்ட 65 KV ஜெனெரேட்டர் விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும்
10.கொரானா பாதிப்பு முற்றிலும் தீரும் வரை எந்தவகையான மேளா களும் நடத்த தடைவிதிக்கவேண்டும்
நேற்றைய நன்கொடையாளர்கள்
1.திருமதி S.பாப்பா APM SB TVLHO ரூபாய் --500
2.தோழர் சீனிவாச சொக்கலிங்கம் கோட்ட தலைவர் P4 ரூபாய் 500
3.ரமேஷ் போஸ்ட்மேன் பத்தமடை ரூபாய் 500
தொய்வில்லாமல் நன்கொடைகளை வழங்கிவரும் அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment