அன்பார்ந்த தோழர்களே !
வருகிற 24.01.2021 அன்றுகாலை 10 மணிக்கு நெல்லை ராஜ் மஹால் (பூர்ணகலா தியேட்டர் எதிரில் ) ஓய்வூதியர் சங்க மாநாடு நடைபெறுகிறது .தாங்கள் அனைவரும் மாநாட்டில் பங்கேற்று நெல்லை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஓய்வூதியர் அமைப்பினை உருவாக்கிட ஒத்துழைப்பினை நல்கிட கேட்டுக்கொள்கிறோம் .நமது அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கின் முன்னனி தோழர்களும் அவசியம் கலந்துகொண்டு சிறப்பித்திட கேட்டுக்கொள்கிறோம் .மதிய உணவுடன் மாநாடு முடிவுறும் .வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல் மூன்று நெல்லை
0 comments:
Post a Comment