அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
நமது தேசிய அஞ்சல் ஆர்.எம். எஸ் .ஓய்வூதியர் முன்னனி சங்கத்தின் முதலாவது மாநாடு ஜனவரி 30 மற்றும் 31 ,2021 யில் மதுரையில் நடைபெறுவதை தாங்கள் அறீவீர்கள் .மாநாட்டில் கலந்துகொள்ள விரும்பும் தோழர்கள் நமது ஓய்வூதியர் சங்க கன்வீனர் திரு .KG .குருசாமி அவர்களிடம் தங்கள் வருகையை உறுதிசெய்யவும் .
30..01.2021 சனிக்கிழமை 9442951585 காலை சரியாக 8 மணிக்கு பாளையம்கோட்டையில் இருந்து புறப்படுகிறோம் .மறுநாள் மதியம் 31.01.2021 ஞாயிறு பிற்பகல் மதுரையில் இருந்து கிளம்பி நெல்லை வருகிறோம் .
நன்றி தோழமையுடன் KG.குருசாமி கன்வீனர் நெல்லை
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல் மூன்று நெல்லை
0 comments:
Post a Comment