அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
அஞ்சல் நான்கின் மாநில மாநாடு --சென்னை பிப்ரவரி 25.26--2021
தபால்காரர் சங்கத்தின் மாநில மாநாடு வருகிற 25.02.2021 முதல் 26.02.2021 ஆகிய இரண்டு நாட்கள் சென்னையில் நடைபெறுகிறது .நமது கோட்டத்தில் இருந்து 14 தோழர்கள் மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள்
1.T .புஷ்பாகரன்2.ரெங்கநாதன் (நான்குனேரி )3. பாலகுருசாமி (மகாராஜநகர் ) 4.சீனிவாச சொக்கலிங்கம் (மகாராஜநகர் ) 5.முருகேசன் 6.அருண்குமார் 7.கங்காதரன் (பாளையம்கோட்டை ) 8.அருணாச்சலம் (திருநெல்வேலி ) 9.மகேஸ்வரன் (IC பேட்டை ) மற்றும் தோழமைக்காக ஜேக்கப் ராஜ் குருசாமி சாகுல் இளங்கோ SK .பாட்சா .அனைவருக்கும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது .24.02.2021 இரவு NELLAI EXP நெல்லை -சென்னை 26.02.2021 இரவு NELLAI EXP சென்னை -NELLAI . மேலும் வரவிரும்புகிறவர்கள் இதே வண்டியில் முன்பதிவு செய்திடலாம் .மாநாடு சிறக்க வாழ்த்துக்கள்
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T .புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment