...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, April 10, 2013

                                     கோட்ட அளவிலான செய்திகள் 

ASP  இடமாற்றம்  நேற்று மண்டல அலுவலகத்தால் 
 அறிவிக்கப்பட்டுள்ளது .  

பாளையம்கோட்டை POSTMASTER ஆக திரு .செல்லையா அவர்களும் .

அம்பை  ASP ஆக  திரு .முருகன்  அவர்களும் ,திருநெல்வேலி SUBDN 

ASP ஆக திரு .ராதாகிருஷ்ணன் அவர்களும் இடமாற்றம் 

செய்யப்பட்டுள்ளார்கள் .
------------------------------------------------------------------------------------------------------------------

                                                         வாழ்த்துக்கள் 

நமது சங்க  மூத்த உறுப்பினர்  தோழர் C .உடையார்  அவர்கள் 

HSG 11   ரெகுலர்  பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி  HO  APM A / C s  ஆக 

பதவி  உயர்வு  பெற்றுள்ளார்கள் . அவர்களுக்கு  கோட்ட சங்கத்தின் 

சார்பாக  வாழ்த்துக்களை  தெரிவித்து கொள்கிறோம் .
---------------------------------------------------------------------------------------------------------------------

 MACP  பதவி  உயர்வுக்கான  DPC  நேற்று  ( 09.04.2013) நடைபெற்றது .கமிட்டியின் 

தலைவராக  திரு .பாலச்சந்திரன்  அவர்கள்  இருந்தார்கள் . 
-------------------------------------------------------------------------------------------------------------------
     

0 comments:

Post a Comment