...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, April 12, 2013

                                கோட்ட அளவிலான செய்திகள் 

தபால் காரர்  பதவிகள்  DIVERSION குறித்து  11.4.2013 அன்று நடைபெற்ற 

பேச்சு வார்த்தை  இன்றும்  11 மணிக்கு  தொடர்கிறது . ஒரே அலுவலகத்தில் 

இரண்டு ,மூன்று  பதவிகள்  SURPLUS  என்பதை  ஏற்று கொள்ள 

முடியாது என்ற நமது நிலைப்பாட்டில்  உறுதியாக  இருக்கிறோம் .

  2004 -2008 ஆண்டுகளுக்கான SCREENING கமிட்டி அடிப்படையில் தான் 

இந்த முடிவுகள்  மண்டல அலுவலகம்  எடுத்தது என்று நிர்வாகம் 

திரும்ப ,திரும்ப  கூறிவரும்  நிலையில்  இது குறித்து  மேல் மட்ட 

தலைவர்களிடமும்  விரிவாக  அவர்கள்  கவனத்திற்கு கொண்டு 

எடுத்து  சொல்லி  இருக்கிறோம் .    . 

                                                               வாழ்த்துக்கள் 

  நமது  முன்னாள் மாநில அமைப்பு செயலர்  தோழர்  M .செல்வ கிருஷ்ணன் 

அவர்கள்  HSG 11 ரெகுலர்  பதவி உயர்வு  பெற்றுள்ளார்கள் . அவர்களுக்கு 

சென்னை மண்டலம்  ஒதுக்கப்பட்டுள்ளது .தோழர்  செல்வ கிருஷ்ணன் 

அவர்களுக்கு  கோட்ட  சங்கத்தின்  வாழ்த்துக்கள் 
                                          

0 comments:

Post a Comment