...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, April 17, 2013

                      வாழ்த்துக்கள் 

    நமது  கோட்ட  அஞ்சல்  நிர்வாகம்  தமக்கென்று  ஒரு  வலைதளத்தை 

தொடக்கி   இருக்கிறது . கோட்ட அலுவலக  செய்திகளை  நமது 

ஊழியர்கள்  tirunelveli postal division .blogs pot  என்ற தளத்தில்  பார்க்கலாம் .

கோட்ட நிர்வாகத்தின்  இநத  புதுமைக்கு  NFPE சங்கம்  வாழ்த்துக்களை 

தெரிவித்து கொள்கிறது .

0 comments:

Post a Comment