...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, April 8, 2013

                                                  வருந்துகிறோம் 

நமது சங்க  உறுப்பினர் தோழர் மகபூப் ஜான்  PA பேட்டை அவர்களின் 

தகப்பனார்  ஜனாப் சுல்தான்  ( 76 ) அவர்கள் 07.04.2013  மாலை 4.30 மணி 

அளவில் இயற்கை எய்தினார்கள்  என்பதை  வருத்ததோடு 

தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு  08.04.2013  இன்று 

நண்பகல் 12 மணிக்கு  நெல்லை டவுன் ஜாமியா பள்ளிவாசல் 

சதுக்கத்தில்  நடைபெறும் . நெல்லை NFPE கோட்ட சங்கம் தனது 

ஆழ்ந்த இரங்கலை  தெரிவித்து கொள்கிறோம் .           

0 comments:

Post a Comment