...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, October 3, 2015

                                                          முக்கிய செய்திகள் 

1. நமது கோட்டத்தில் தபால்கா ரரில் இருந்து எழுத்தராக தேர்ச்சி பெற்ற 4 தோழர்/தோழியர்களுக்கு 05.10.2015 முதல் மதுரை PTC ல் PA INDUCTION  பயிற்சி தொடங்கி டிசம்பர் 16ல் முடிகிறது .பயிற்சிக்கு  செல்லும் தோழர்களை NFPE வாழ்த்தி அனுப்புகிறது .

2.தபால் காரராக நேரடி நியமனம் பெற்ற 8 தோழர்களுக்கு இன்றுடன் பயிற்சி நிறைவு பெறுகிறது .அவர்களை நெல்லை NFPE வாழ்த்தி வரவேற்கிறது 
E .ருக்மணி கணேசன் -- வள்ளியூர் 
R. ரமேஸ்வரன்                   -- திருநெல்வேலி 
P .பாலகுருசாமி                  --மகாராஜநகர் 
C .குத்தாலிங்கம் --            காந்திநகர் 
M.பாலசுப்ரமணியன்       -பாளையங்கோட்டை 
C.மகேந்திரன்                திருநெல்வேலி டவுன் 
  அரிகிருஷ்ணன்            VK புரம் 
M .சுந்தரி                        அம்பாசமுத்திரம் 
--------------------------------------------------------------------------  

3..GDS  நியமனங்களில் அறிமுகபடுத்தபட்ட புதிய தேர்வு முறை ரத்து செய்யபடுகிறது 

க 

0 comments:

Post a Comment