...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, December 7, 2015

         உதவிட உங்களுக்கும் ஒரு வாய்ப்பு 
சென்னை மழை வெள்ளம் -எல்லாதரப்பினரும் 
உதவிவரும் வேளையில் நமக்கும் ஒரு வாய்ப்பு --துணிகள் ,பொருட்கள் வழங்க விரும்புவோர் 08.12.2015 மாலை 4 மணிக்குள் பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்திற்கு கொண்டு வரவும் .மேலும் தொடர்புக்கு தோழர் 
N .கண்ணன் (Offg ) Postmaster 9443870622 
மற்றும் SK .ஜேக்கப்ராஜ் -9442123416





0 comments:

Post a Comment