...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, December 5, 2015

அன்பார்ந்த தோழர்களே !
             இந்த ஆண்டிற்க்கான நமது யூனியன் டைரி 2016 தயார் ஆகிகொண்டிருகிறது .படைப்புகளை அனுப்ப விரும்புவோர் 15.12.2015 குள் அனுப்பவும் .மேலும் தங்கள் தொலைபேசி எண்களில் மாற்றம் இருந்தாலும் தெரிவிக்கவும் .இது தொடர்ச்சியாக நாம் வெளியிடும் 9 வது ஆண்டு .ஆதரவு கொடுக்கும் உங்கள் அனைவருக்கும் எங்கள்   நன்றி .
                                                வாழ்த்துக்களுடன்      SKJ 

0 comments:

Post a Comment