...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, December 8, 2015

                                                 நன்றி ! நன்றி நன்றி 
 மழை /வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாரா ள மாக  பொருட்கள் / துணிகள்   வழங்கிய அனைவருக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .இன்று பெறப்பட்ட பொருட்கள் நாளை 09.12.2015 காலை 10 மணிக்கு அனுப்பிவைக்கபடுகிறது .நமது முதுநிலை கண்காணிப்பாளர் திரு VP .சந்திரசேகர் அவர்கள்  இந்த எளிய /இனிய நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க இசைந்துள்ளார்கள் .
 பெருமாள் புரம் அஞ்சலகம் சார்பாக வந்த ரூபாய் 5625 க்கு புதிய பெட்சீட்களும் .பெண் குழந்தைக்கான உடையும் வாங்கப்பட்டுள்ளது .இதற்காக முன் முயற்சி எடுத்த சகோதரி  S .ருக்மணி PA  அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் 
                                         நன்கொடை பட்டியல் 
1.Tகலைவேணி SPM PMP        500            2.S .பத்ம ஸ்ரீ லட்சுமி ---200
3.M .ஹைருன்னிஸா பேகம் 500            4.S.ருக்மணி 1000
5.S.ஆறுமுகம்                             500            6.R.பொன்னுசாமி 500
7. M.மூக்கையா                           200            8.  V.முருகானந்தி 200
9.S.அம்பேத்                                  500            10.A.கோமதி சங்கர் 500
11.M.O.S. நடராஜன்                     200           12.S.சபாரத்தினம்   200
13.சுபா  SPM  ஜவஹர் நகர்    500            14.அந்தோனிசாமி 100 

                                       மேலும் தொடர்புக்கு 
N .கண்ணன் (Offg ) Postmaster Palay  9443870622 

 SK .ஜேக்கப்ராஜ் - Secretary  NFPE  9442123416 

-----------------------------------------------------------------------------------------------------------------
        

0 comments:

Post a Comment