...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, December 17, 2015

                                        LSG இட மாறுதல்கள் 
தோழியர் S .பாப்பா PA மகாராஜநகர் அவர்கள் APMSB பாளையம்கோட்டை 
தோழியர் MP .விஜயா  PA பாளையங்கோட்டை APM .அம்பாசமுத்திரம் 
தோழர் N .சங்கரசுப்பு தூத்துக்குடி SPM திலி கலக்ட்ரே ட் ஆகவும் பதவி உயர்வில் பணி   மாறுதல்கள் பெறுகிறார்கள் .அனைவருக்கும் NFPE நெல்லையின் வாழ்த்துக்கள் 
-----------------------------------------------------------------------------------------------------------------
                           புதிய எழுத்தர்களுக்கு வாழ்த்துக்கள் 
         நமது கோட்டத்தில் தபால்காரராக பணியாற்றி எழுத்தர் தேர்வில் வெற்றி பெற்று PA பயிற்சி முடித்து நாளை முதல் எழுத்தராக பணியில் சேரவிருக்கும் தோழர்களை வாழ்த்தி வரவேற்கிறோம் .
        1.GS. சுந்தரம் 
        2.A.  வெற்றி செல்வி 
        3.D. சுமதி 
        4.M .லக்ஷ்மி      
                  அடுத்த PA Induction Training மதுரையில் 21.12.2015 முதல் தொடங்குகிறது .

                                                   வாழ்த்துக்களுடன்           SKJ 



1 comment:

  1. எழுத்தர் தேர்வில் வெற்றிபெற்ற தோழர் தோழியர் அனைவருக்கும் அஞ்சல் நான்கின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்

    ReplyDelete