...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, January 28, 2016

                                               செய்திகள் 
சென்னையில் 25.01.2016 அன்று 27 காசுவல் தொழிலார்கள் திடிரென நிறுத்தப்பட்டதை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
NFPE ஒருங்கினைப்பு குழு தோழர் G .கண்ணன் மற்றும் ஒருங்கினைப்பு குழு நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் 

மதுரை RMS பிரிவில்   Dovetailed List இல் உள்ள 27 தோழர்களை GDS ஊழியர்களாக நியமிக்க நீதிமண்றம் பெற்ற உத்தரவை மதுரை கோட்டம் அமுல்படத்தியுள்ளது.இதை அஞ்சல் பகுதிகளிலும் அமுல் படுத்த மாநில NFPE ஒருங்கிணைப்பு குழு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்  
----------------------------------------------------------------------------------------------------------------------------------






 

0 comments:

Post a Comment