...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Sunday, January 31, 2016

                   செய்திகள்       செய்திகள்       செய்திகள் 
 ஊதியக்குழு பரிந்துரைகள் மீதான முடிவு எடுத்திட அமைக்கப்பட்ட (Empowered committee  of Secretaries ) அதிகாரிகளின் குழு 02.02.2016 அன்று தனது முதல் கூட்டத்தை புது டெல்லியில் கூட்டியுள்ளது .ஊழியர் தரப்பு கொடுத்த 26 அம்ச கோரிக்கைகளை அது பரிசீலிக்கும் .ஐந்தாவது ஊதியக்குழு  பரிந்துரைக்கு (Empowered group  of  ministers ( மாண்புமிகு இந்தரீஜித் குப்தா  ,லாலு பிரசாத் யாதவ் .முலாயம் சிங் ,ராம் விலாஸ் பஸ்வான் , )  உள்ளிட்ட தனித்துவம் பெற்ற தலைவர்கள் இருந்தார்கள் ,நமக்கும் தந்தார்கள் .ஆறாவது  ஊதிய குழுவிற்கு அந்த அவசியம் எற்படவில்ல .அரசை விட ஊழியர்கள் அன்று அவசரபட்டார்கள் .
ஏழாவது  குழு ?.............  .................       .............
----------------------------------------------------------------------------------------------------------------
          அண்ணன் பாலு  அவர்களுக்கு அஞ்சலி ..அஞ்சலி ..
அண்ணன் பாலு அவர்கள்அண்ணன் பாலு அவர்கள் அண்ணன் பாலு அவர்கள்அண்ணன் பாலு அவர்கள்அண்ணன் பாலு அவர்கள்அண்ணன் பாலு அவர்கள்
காஞ்சிபுரம் கோட்டத்தில்  அண்ணன் பாலு அவர்களுக்கு நினைவாஞ்சல் கூ ட்டம் 31.01.2016 அன்று தோழர் மாணிக்க வேலு ,கோட்ட தலைவர் காஞ்சி அவர்கள் தலைமையில் நடைபெற்றது .தோழர் பாலாஜி  செயலர் P3,வரவேற்பு  உரை நிகழ்த்தினார் .தோழர்கள்  ராமசாமி  முன்னாள் மாநில அமைப்பு செயலர் , தோழர் V. பார்த்திபன் ,P3 முன்னாள் மாநில செயலர் ,   தோழர் கோபால்   மாநில உதவி பொருளாளர் ,     தோழர் மகேந்திரன்     P4 கோட்ட செயலர் ,  CK சுப்ரமணியன் ,AIGDSU மாநில உதவி செயலர்  ,தோழர் தெய்வேந்திரன்.மத்திய சென்னை அஞ்சல் மூன்று கோட்ட தலைவர்  ,ம ற்றும் தோழர்கள் கேசவன் ,யாதவன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.அண்ணன் பாலு அவர்களின் குடும்ப நிதியாக ரூபாய் 35000 வழங்கப்பட்டது .. (
---------------------------------------------------------------------------------------------------------------------
-                                          பணி ஓய்வு பாராட்டுக்கள் 
  தோழர் கிருஷ்ணன் மெயில் ஓவர்சீர் திருநெல்வேலி ,மற்றும் தோழியர் சுல்தானா GDSMD  திருநெல்வேலி கலக்ட்ரேட்  இவர்களின் பணி நிறைவு விழாவில் அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் தோழர் SK .பாட்சா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்  பணி நிறைவு பெற்ற தோழர்களுக்கு NFPE இன் வாழ்த்துக்கள் .
                                ------------------------------------------------------------------------------------
               உழைக்கும் வர்க்கம் பத்திரிக்கை ஆசிரியர் தோழர் KR அவர்களுக்கு நன்றி 
                 இந்த மாத உழைக்கும் வர்க்கம் இதழில் ஊதியகுழு குறித்து நெல்லை கோட்ட செயலர் தோழர் SK .ஜேக்கப்ராஜ் எழுதிய கவிதையை பிரசுரித்ததற்கு நெல்லை NFPE இன் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் ..மாநிலம் முழுவதும் பாராட்டிய கவிதையை மாநிலம் தாண்டி தவழ விட்டதற்கும் நன்றி .  
---------------------------------------------------------------------------------------------------------------------
                         மாநில சங்க செய்திகள் 
  30.01.2016 மாத கடைசி நாளில் mccamish பிரச்சினை கடுமையாக அஞ்சலகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது -தகவல் கிடைத்ததும் விரைந்து செயல்பட்ட நமது மாநில செயலர் தோழர் JR அவர்களுக்கு வாழ்த்துக்கள்   

1.இன்று (30.01.2016) Mc CAMISH  பிரச்சினை  காரணமாக  நாட்டின் அனைத்து பகுதிகளிலும்  தொடர்பற்றுப் போனதால்  B .O . க்களில் பெறப்பட்ட பல நூற்றுக் கணக்கான  RPLI  PREMIUM   S .O . க்களில் கணக்கில் கொண்டு வர இயலவில்லை. இது குறித்த புகார் மாநிலச் சங்கத்திற்கு மதியம்  3.30 மணியளவில் கிடைக்கப் பெற்றவுடன் , இன்று நிர்வாக அலுவலகங்களுக்கு விடுமுறையான போதிலும்,  நாம் அலைபேசியில்  CHIEF  அவர்களிடம் பிரச்சினையைக் கூறி புகார் அளித்தோம். அவரும் மற்றும் DPS HQ  ADDL CHARGE  நிலையில் உள்ள  DPS CCR அவர்களும், உடன்  DTE  வரை பேசி  உரிய ஆவன  நடவடிக்கையை விரைவாக எடுத்து  மாலை  04.55 க்கு  நமக்கு சரி செய்யப்பட்டதாக தகவல் தெரிவித்தார்கள் .மாலை  05.05 மணி  முதல் Mc CAMISH செயல்படத் துவங்கியதாக   பல பகுதிகளில் இருந்தும் நமக்கு  தோழர்கள் தெரிவித் தார்கள். உடன் நடவடிக்கை மேற்கொண்ட  CPMG  மற்றும்  DPS  CCR  ஆகிய  இருவருக்கும்  நம் நன்றி !

2.2015க்கு அறிவிக்கப்படவேண்டிய  LGO  TO P .A . தேர்வுக்கான அறிவிக்கை நிச்சயம் இந்த மாதத்தில் (FEBRUARY 2016) 15 இலிருந்து 20 நாட்களுக்குள் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது 

3.2015 -16 க்கான  5 ஆவது LSG  பதவி  உயர்வுப் பட்டியல்  தயார் நிலையில் உள்ளது.  கடந்த பட்டியலில் உள்ளவர்கள் பதவி உயர்வில் சென்று சேர்ந்தவுடன் இது  வெளியிடப்படும் என்று  தெரிவிக்கப் பட்டது. அதாவது அடுத்த வாரத்தில் வெளியிடப்படலாம். இதுவரை  அஞ்சல் பகுதியில் மட்டும்  378 பேருக்கு பதவி உயர்வும் , இதன் காரணமாக  378 எழுத்தர் காலியிடமும்  நாம்  போராடிப் பெற்றுள்ளோம்.
                                 நன்றி    வாழ்த்துக்களுடன் ---- ஜேக்கப்ராஜ் ------

  

0 comments:

Post a Comment