அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
முக்கிய செய்திகள்
*நமது தென்மண்டல தலைவருடனான (PMG ) இருமாதந்திர பேட்டி வருகிற 10.11.2020 அன்று காலை 10 மணிக்கு தென்மண்டல அலுவலகத்தில் நடைபெறுகிறது .நமது மாநில செயலாளர் மற்றும் தென்மண்டல செயலாளர் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள் .
*ஆதார் பணிகளுக்கு OUTSOURCE முறையை நடைமுறைப்படுத்த அஞ்சல் வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளது
*பண்டிகைக்கால முன்பணம் வழங்கிட தேவையான ப்ரீபெய்டு UTSAV கார்டு தீபாவளிக்கு முன் வழங்கிட அனைத்து DDO களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .
*SCSS கணக்குகளில் வட்டி காலாண்டின் முதல் நாளில் (ஏப்ரல் ஜூலை அக்டோபர் ஜனவரி ) பெற்றிட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது .இது 01.11.2020 முதல் நடைமுறைக்குவருகிறது .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment