...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, March 30, 2013

    பாளையம்கோட்டை  அஞ்சல்  பணியாளர்கள்  சிக்கன நாணய சங்கம் 

                     தேர்தல்   --  நிலவரம் 

பாளையம்கோட்டை அஞ்சல் பணியாளர்கள் சிக்கன நாணய சங்கத்தின் 

இயக்குனர் பதவிகளுக்கு  நேற்று வேட்பு மனுதாக்கல்  நடந்தது .

மொத்தம் உள்ள  11 இயக்குனர் பதவிகளுக்கு  11 தோழர்கள்  மட்டும் 

வேட்புமனு  தாக்கல் செய்திருந்தனர் .


1. S .K .ஜேக்கப் ராஜ் 

2. S .கனகசபாபதி 


3.P .கோயில்தாஸ் ஜான்சன் 

4. D .பிரபாகார் 

5. P .சுப்ரமணியன் 

6.  R .L .குணசேகர்  தபால் காரர்  - பாளை 

7.  N .அம்பலவாணன்  

8. P .சண்முகம்         
9.தோழியர்  C .பொற்கொடி 
10. தோழியர் S .பாப்பா 
11.தோழியர்  V .வைரமுருகு 

          இதற்கான  முறையான அறிவிப்புகள்   09.04.2013  அன்று அறிவிக்கப்படும்     

0 comments:

Post a Comment