...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, March 28, 2013

                                          வருந்துகிறோம் 


தோழர் .M .இசக்கிமுத்து  PA பாளையம்கோட்டை  அவர்களின் தகப்பனார் 

தெய்வத்திரு .K .முத்துசாமி ( 87 ) அவர்கள் 27.03.2013  மாலை 6 மணியளவில் 

இயற்கை ஏய்தினா ர்கள்  என்பதனை  வருத்ததோடு தெரிவித்து கொள்கிறோம் .

அன்னாரது இறுதிசடங்கு  28.03.2013  நன்பகல் 11 மணி அளவில் நடைபெறும் .

இடம் . அக்கசாலை விநாயகர் கோயில் தெரு  திலி -டவுன்     

0 comments:

Post a Comment