...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, March 9, 2013

     அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

               அகில இந்திய மாநாட்டிற்கு  09.03.213 அன்று இரவு நாங்கள் 

செல்கிறோம் .13.03.2013  அன்று திரும்புகிறோம் .இந்த இடைப்பட்ட  

நாட்களில்  நமது வலைத்தளத்தில்  செய்திகளை  கொடுக்க இயலாது 

என்பதனை தெரிவித்து கொள்கிறோம் . அவசர பிரட்சினைகள் 

இருந்தால் தோழர்  M .இசக்கிமுத்து PA  PLC HO அவர்களை 9786763547

என்ற என்னில் தொடர்பு கொள்ள கேட்டு கொள்கிறோம் .

                                   வாழ்த்துக்கள் 

08.03.2013  மகளிர் தினத்தை முன்னிட்டு நமது NFPE மகளிர் அமைப்பின் 

கன்வினர் தோழியர் S .விஜயராணி அவர்கள் அனைத்து நமது சங்க 

தோழியர்களுக்கு  e post  மூலம்  வாழ்த்துக்களை அனுப்பினார்கள் .

அவர்களுக்கு கோட்ட சங்கத்தின் சார்பாக பாராட்டுக்கள் .

                                                       தோழமையுடன் 

                                                       SK .ஜேக்கப் ராஜ்   

0 comments:

Post a Comment