...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, March 5, 2013

                                            முக்கிய  செய்திகள் 

ஏழாவது ஊதிய குழு  அமைக்கும்  திட்டம்  இப்பொழுது  இல்லை 

.மக்களவையில்   மத்திய அமைச்சர் நமோ நாராயண் மீனா  அறிவிப்பு .

--------------------------------------------------------------------------------

சே வோட்டம்  திட்டத்தின்  கீழ்  பாளையம்கோட்டை  தலைமை அஞ்சலகம்  

ISO  தர  சான்றிதழ்  பெற  தேர்வு செய்யப்பட்டுள்ளதை  நாம்  அறிவோம் .

அந்தகுழு  இன்றும் ,நாளையும்  பாளையம்கோட்டையில்  ஆய்வுகள்  மேற்கொள்கிறது .
 ---------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment