...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, October 10, 2015

                          கோட்டநிர்வாகத்தின் கவனத்திற்கு 

CBS  C கிளாஸ் அலுவலகங்களில் CBS பயிற்சி பெறாத ஊழியர்களை DEPUTATION அனுப்பாதீர்கள் என்ற கோரிக்கையை குறித்து கோட்ட நிர்வாகம் கவலை பட்டதாக தெரியவில்லை .விளைவு முன்னிர்பள்ளம் அலுவலகத்தில் தினமும் கணக்கு முடித்து விட்டுதிரும்ப  இரவு 9 மணி ஆகிறதாம் !

அதே போல் BO கள் அதிகம் உள்ள CBS 1+1 அலுவலங்களில் இருந்தும் Deputation உத்தரவை குறைக்க வேண்டும் .இடையன்குடி அலுவலகத்தில்கணக்கு முடிக்க  தினமும் இரவு 10 மணி  ஆகிறதாம் 

சேரன்மகா தேவி ,போன்ற அலுவலகங்கள் 1+2 பணியாற்றும் நிலை மாறுமா ?

                                                              தோழமையுடன் 
                                                                 ஜேக்கப்ராஜ் கோட்ட செயலர் 
-------------------------------------------------------------------------------------------------------------------

1 comment:

  1. Everyone knows what is going on and whats happening they why cant the circle secretary of tamilnadu circle which has the highest number of offices in india migrated to cbs platform is mum? can't he speak why haste is the speed of migration You damn we have given sify reliance and infosys crores of rupees for the contract. If the contractual obligation is not fullfilled by one of the parties what stops the department from scrapping the contract. Is We are scapegoats for them.There is no point in remaining as union member and suffer.Can any one who is working in cbs offices can say that they have ups,genset,laser printer and they are making customers satisfied and they are satisfied damn?If not now when?Why cant you call for an indefinite strike or get an assurance that no migration will take place before everything in put in order solrada sollitom?

    ReplyDelete