நெல்லை NFPE க்குதொடர்ந்து கிடைக்கும் அங்கீகாரங்கள்
நெல்லை மாவட்டம் மருதகுளத்தில் நடைபெற்ற மாநிலஅளவிலான மின்னொளி கபாடி போட்டியில் 18.08.2017 அன்றைய நான்காவது போட்டியை துவக்கி வைக்க தொழிற்சங்க தலைவர் என்ற அந்தஸ்தோடு நமது கோட்டசெயலர் தோழர் SK .ஜேக்கப் ராஜ் அவர்களை விழாக்குழுவினர் அழைத்து பெருமைப்படுத்தினர் .எனது சொந்தக்கிராமத்தில் நமது இயக்கத்தின் பெருமை நிலைநாட்டப்பட்டது மற்றுமல்ல -பல முதலாளிகள் முன்னணியில் தொழிலாளர் பெருமை பேசப்பட்டது உண்மையிலேயே மிக்க மகிழ்ச்சியாக இருந்தது .

0 comments:
Post a Comment