முக்கிய செய்திகள்
வருமானவரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் 05.08.2017 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது .
------------------------------------------------------------------------------------------------------------------
கேடர் சீரமைப்புக்கான லோபோ கமிட்டி கூட்டம் அனைத்து சங்கங்களுடன் 02.08.2017 அன்று புது டெல்லியில் நடைபெறுகிறது .
---------------------------------------------------------------------------------------------------------------
CSI எனும் புதிய தொழில் நுட்பத்திற்குள் நாம் நுழைகிறோம் .அம்
CSI Rollout குறித்து மிக வேகமாக கோட்ட மட்டங்களில் பணிகள் துரித படுத்தப்படுகின்றன .2017 அக்டோபர் 3 முதல் 2017டிசம்பர் 26 குள் தமிழகத்தில் முதற்கட்டமாக 57 யூனிட்டுகளில் இது அமுல்படுத்தப்படுகிறது .Finacle -maccamish ஐ தொடர்ந்து இன்று CSIஎன்று புதிய பணிகளில் நாம் பணியாற்ற போகிறோம்
--------------------------------------------------------------------------------------------------------------------
ஊதிய குழு சம்பந்தமான அனாமலிகள் குறித்து விவாதிக்க JCM டிபார்ட்மென்ட் கமிட்டி NFPE ஊழியர் தரப்பு சேர்மன் திரு கிரிராஜ் சர்மா அவர்களிடம் அனாமலிகள் இருந்ததால் உடனே அனுப்பி வைக்க நிர்வாகம் கேட்டுள்ளது .
-----------------------------------------------------------------------------------------------------------------------
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர்

0 comments:
Post a Comment