38 வது மாநில மாநாடு
நமது தமிழ்மாநில சங்கத்தின் 38 வது மாநில மாநாடு எதிர்வரும் 25.11.2017 முதல் 27.11.2017 வரை செங்கல்பட்டு சிங்கம்பெருமாள் கோயிலில் நடைபெறுவதை தாங்கள் அறீவீர்கள் .மாநில மாநாட்டிற்கு வருபவர்கள் 24.11.2017 முதல் 28.11.2017 வரை ஐந்து நாட்கள் சிறப்பு விடுப்பு /சொந்தவிடுப்பு களை இன்றே விண்ணப்பித்து கோட்ட சங்கத்திற்கு தகவல்களை தெரிவிக்கவும் .கடைசி நேர நெருக்கடிகளை தவிர்ப்பீர் .
நெல்லையில் இருந்து நமது பயண விவரங்கள்
24.11.2017 நெல்லை எக்ஸ்பிரஸ் நெல்லை TO செங்கல்பட்டு
27.11.2017 நெல்லை எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டு TO நெல்லை
தோழர்கள் ஜேக்கப் ராஜ் வண்ணமுத்து சுடலையாண்டி பாட்சா அழகுமுத்து பிரபாகர் சங்கர் குருசாமி முத்துமாலை ஞானசேகரன் ஜான் தேவதாஸ் சிவகுமார் கணபதி ஷியாம் சபரி கைலாஷ் சுடலைமுத்து நமசிவாயம் சாகுல் நெல்லையப்பன் ஆவுடைநாயகம் வள்ளிநாயகம் வேடமாணிக்கம் வள்ளிநாயகம் மற்றும் கலியபெருமாள்
ஆகியோருக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது .மேலும் வரவிரும்புகிறவர்கள் தங்கள் பயணங்களை தாங்களே நிர்ணயம்செய்ய கேட்டுக்கொள்கிறோம்
முன்னதாக மாநில மாநாட்டிற்கு நன்கொடையாக நெல்லையில் இருந்து முதற்கட்டமாக ரூபாய் 10000 வழங்கியுள்ளோம் .நன்கொடைகளை அள்ளித்தந்த அனைவருக்கும் எங்கள் நன்றிகள்
முன்னதாக மாநில மாநாட்டிற்கு நன்கொடையாக நெல்லையில் இருந்து முதற்கட்டமாக ரூபாய் 10000 வழங்கியுள்ளோம் .நன்கொடைகளை அள்ளித்தந்த அனைவருக்கும் எங்கள் நன்றிகள்
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர்
----------------------------------------------------------------------------------------------------------------------------
0 comments:
Post a Comment